Kalyan Jewellers crafts gold rings for Thaimaman Thanga Mothiram

Sep 28, 2026 · 4.1K views

In this video

Format
Campaign
Category
Jewelry
Products & items
gold ring

Tags by FashionTube, read from the title and description. They are not YouTube categories.

Descriptionசில மரபுகள் ஒரு ஆசீர்வாதத்துடன் தொடங்குகின்றன. சில, வாழ்நாள் முழுவதும் நினைவாகத் தொடர்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் வருகையையும், அன்பும் அக்கறையும் பொறுப்பும் நிறைந்த தாய்மாமன் உறவையும் கொண்டாMore
சில மரபுகள் ஒரு ஆசீர்வாதத்துடன் தொடங்குகின்றன. சில, வாழ்நாள் முழுவதும் நினைவாகத் தொடர்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் வருகையையும், அன்பும் அக்கறையும் பொறுப்பும் நிறைந்த தாய்மாமன் உறவையும் கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக இந்தத் தங்க மோதிரங்களை உருவாக்குவதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பெருமிதம் கொள்கிறது. தங்கத்தின் காலத்தால் அழியாத மதிப்பையும், ஒரு புதிய தொடக்கத்தின் இனிமையையும் இணைக்கும் இந்த மோதிரம், வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பு நினைவாக அமையும். இந்த அழகான மோதிரம் உருவாகும் தருணங்களைப் பாருங்கள். Some traditions begin with a blessing. Some become a keepsake for a lifetime. The Thaimaman Thanga Mothiram, an initiative of Tamil Nadu Chief Minister CJ Vijay, celebrates the arrival of a newborn and the special bond of the Thaai Maaman, rooted in affection, responsibility and care. Kalyan Jewellers is honoured to craft these gold rings for newborns across Tamil Nadu, bringing together the timeless value of gold and a meaningful new beginning. Here’s a glimpse of the making of a ring that will become a cherished memory for a lifetime. #KalyanJewellers #ThaaimaamanThangaMothiram #TamilNadu

Keyboard shortcuts

jk
Move selection down / up
Enter
Open selection
/
Search
l
Watch later (selection or current video)
Space
Play / pause (watch page, Shorts)
↑↓
Previous / next Short (Shorts player)
?
Show this help
Esc
Close / leave the search box